பாரிஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிறது இதில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 117 பேர் இந்தியாவிலிருந்து 117 வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள் என 140 பேரும் , இந்தியா சார்பில் மொத்தமாக 257 பேர் கொண்ட குழு பாரிஸ் புறப்பட்டுச் செல்கின்றனர்.
அவர்களின் பயண செலவுகளைப் பயிற்சி செலவுகளுக்காக ரூபாய் 8.5 கோடி வழங்குள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை பி சி சி ஜ நிர்வாகத் தலைவர் ஜெயிஷா வெளியிட்டு இந்திய வீர, வீராங்கனைகளுக்குப் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஜெய்ப்பதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்து எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார்.