விஷ்ணு விஷாலின் நடிக்கும் ஆரியன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

விஷ்ணு விஷாலின் நடிக்கும் ஆரியன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஷ்ணு விஷால் ஆரியன் திரைப்படத்தில் நடத்து வருகிறார். நல்ல சிறந்த கதைகளைத்தேர்வு செய்து நடிக்கும் விஷ்ணு விஷால் ஆரியன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.இந்தத் திரைப்படத்தைப் பிரவீன் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன்,ஷ்ரத்தா, ஸ்ரீநாத் போன்றோர்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்திற்குச் சாம் சி எஸ் இசையமைக்குகிறார். விஷ்ணு விஷாலின் 40 ஆவது பிறந்த நாளான இன்று ஆரியன் திரைப்படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. எனவே ரசிகர்கள் அனைவரும் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related post