தமிழ்நாட்டின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ISRO சார்பாக விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவிற்காக ரூ 39.16 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள இ-டெண்டர் வெளியிட பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாணவர்கள் விண்வெளியில் அதிகளவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன் முறையாக அறிவியல் பூங்கா கன்னியாகுமரி மில் அமைக்கப்படுகிறது