நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியீடு

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியீடு

நடிகர் ஜெயம் ரவி குழந்தைகள் விரும்பும் கதையில் ஜீனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் புதுமுக இயக்குனரான புவனேஷ் இயக்கத்திலும் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பிலும் திரைப்படம் உருவாகியுள்ளது. கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் நடிகை தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீனி திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது ஜீனி திரைப்படத்தின் டீசர்கள் போஸ்டர்கள் வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related post

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் மிருதன் 2 திரைப்படம்!

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் மிருதன் 2 திரைப்படம்!

மிருதன் 2 திரைப்படம் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கயுள்ளார். முன்னதாகவே 2016 ஆம் ஆண்டு மிருதன் திரைப்படம் வெளியாகி குழந்தைகள், இளைஞர்கள் என பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.…
நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

 நடிகர் ஜெயம் ரவி பிரதர் திரைப்படத்தின் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் 30-ஆவது திரைப்படம் பிரதர். இந்தத் திரைப்படத்தை சிவா மனசுல சக்தி இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ளார். மேலும் பிரதர்…