சந்திரயான் -3 நிலவுக்குச் செலுத்தப்பட்டு இந்தியாவின் வெற்றி பாதையாக அமைந்ததுள்ளது.. இதைத் தொடர்ந்து கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டமாக சமுத்ரயான் திட்டம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடலுக்கு அடியில் உள்ள வளங்களை ஆராய்ச்சி செய்வதற்காக சமுத்திரயான் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சமுத்ரயான் திட்டத்திற்காக ‘மதஸ்யா 6000’ எனும் கப்பல் இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்புடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சமுத்திராயான் 2025 ஆம் ஆண்டுக்குள் விஞ்ஞானிகள் உடன் மதஸ்யா 6000 கப்பல் கடலுக்கு அடியில் 6000 கிலோமீட்டர் தூர ஆழத்தில் அனுப்பி வைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் கிரி ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.