நகைச்சுவை நடிகர் அடடே மானோகர் இன்று காலமானார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1986 – 93 வரை டிடி தொலைக்காட்சிகளில் வெளியான ‘அடடே மனோகர் ‘ என்ற தொடர் நடித்து மிக பிரபலமானவர்.
இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலகில் முக்கிய பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.