தமிழகத்தில் சிறப்பு வணிக கடன் திட்ட முகாம்கள்!

தமிழகத்தில் சிறப்பு வணிக கடன் திட்ட முகாம்கள்!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் போன்ற 4 மாவட்டங்களில் சிறு தொழில்கள் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் சேதமடைந்த நிலையில் மீட்பதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்து வருகிறது . இந்த நிலையில் மக்களின் நலனை கருதி சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம்கள் இன்று தமிழக முதலமைச்சராக தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாம்களின் மூலம் குறைந்த வட்டியுடன் 10,000 வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சிறு தொழில் செய்யும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீண்டும் தமது தொழில்களைத் தொடக்கலாம். மேலும் தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் சிறப்பு சிறு வணிக கடன் திட்டங்கள் முகாம்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Related post

சென்னை தலைமை செயலகத்தில் மத்திய குழுவுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் மத்திய குழுவுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளை மத்திய குழு வருகை தந்து இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் மிக்ஜாம் புயலின் பேரிடர் மீட்பு பணியைக் குறித்து…
தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தமிழக முதலமைச்சர்!

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தமிழக முதலமைச்சர்!

மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னையிலுள்ள ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னை…
சென்னையில் அனைத்து குடும்பங்களும் 6000 நிவாரணத் தொகை!

சென்னையில் அனைத்து குடும்பங்களும் 6000 நிவாரணத் தொகை!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை பெரு நகரத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. .இதனால் சென்னையில் உள்ள அனைத்து குடும்பத்தார்களுக்கும் 6000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக தமிழக…