பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப் வேண்டும் -குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப் வேண்டும் -குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

புதுடெல்லியில் ஐ எல் பி எஸ் மருத்துவ கல்லூரி நிறுவனத்தில் நேற்றைய தினம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர் .இதை தொடர்ந்து திரௌபதி முர்மு உரையாற்றியதில் ” பொதுமக்களிடையே பித்தப்பை, கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் அதிகரித்து வருகிறது .

இந்த நிலையில் நோய்களிலிருந்து தமது உடல் நலத்தை பொதுமக்கள் அனைவரும் காக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து பொது மக்களிடையே உடல் உறுப்பு தானம் செய்வதை குறித்து விழிப்புணர்வினை அதிகப்படுத்த வேண்டும் என்று திரௌபதி முர்முஅறிவுறுத்தினார் .மேலும் உடல் உறுப்பு தானத்தில் நடைபெறும் நேர்மையற்ற செயல்களும் தவிர்க்கப்பட வேண்டியது என்றும் தெரிவித்தார்.

Related post

தமிழக அரசின் சார்பாக ‘போதையில்லா தமிழ்நாடு’என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள்!

தமிழக அரசின் சார்பாக ‘போதையில்லா தமிழ்நாடு’என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள்!

தமிழ்நாடு அரசின் சார்பாக ‘போதையில்லா தமிழ்நாடு ‘ போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.தமிழக அரசானது போதை பொருள்களின் தீமைகளைக் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. அந்த…
மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி !

மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி !

தமிழகத்தில் பல இடங்களில் மின்சார சேமிப்பு மற்றும் மின்சார பாதுகாப்பு குறித்து பேரணி டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை ,திருமங்கலம், போன்ற இடங்களில் மின்சார…
இந்தியாவில் 75   ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது  வழங்கும் விழா!

இந்தியாவில் 75 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா!

இந்தியா முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தேசிய நல்லாசிரியர்…