13ஆவது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த ஹாக்கி தொடரில் காலிறுதிப் போட்டி இன்று (இந்தியா- நெதர்லாந்து )இடையே நடைபெற்றது .
இதில் FIA ஆடுவதற்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் முதலில் (0-2)நெதர்லாந்து முன்னிலையில் இருந்தது. பிறகு இந்திய அணியில் ஆதித்யா , அரைஜித்சிங் , ஒலிவியன் உத்தம சிங் விளையாடி (4-3)மூன்று என்ற கோல் அடித்து இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
