தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023!

தமிழ்நாடு    புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023!

சென்னை தலைமை செயலகத்தில் 20.9.2023 அன்று தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாகக் கொள்கையை 2023 தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்தக் கொள்கையானது ஏழு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களாக கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிய தொழில்களை உருவாக்கவும் அவற்றினை மேம்படுத்தவும், புதிய தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்காகவும்  திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வகையில ஸ்மார்ட் ஆப் ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  பெண்களுக்காக புதிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தொழில் நிறுவனங்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான புதிய தொழில் நிறுவனங்கள் போன்றவைகளை மேம்படுத்துவதற்காகவும்  இந்த புத்தொழில் மற்றும் புத்தகக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது

இதற்காக பல்வேறு மாநிலங்களில் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மற்றும் சமூக மூலதனம் ஆகியவை அதிகரிக்க புதிய தொழில் கொள்கை  கொண்டுவரப்பட்டுள்ளன.  இதன் மூலம் உலக நாடுகளின் பெரிய தொழில் நிறுவனங்களிலும் தமிழ்நாடு கால் பதிக்க   உதவும் வகையில் புதிய தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

Related post

சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறையினரும் தமிழக முதலமைச்சரும் ஆலோசனை கூட்டம்!

சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறையினரும் தமிழக முதலமைச்சரும் ஆலோசனை கூட்டம்!

சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஜூலை 11,12ஆம் தேதி சட்ட ஒழுங்கு…
மதுவிலக்கு திருத்த  சட்டம்  இன்று தாக்கல் !

மதுவிலக்கு திருத்த சட்டம் இன்று தாக்கல் !

 மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை ஜூலை 28 நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். சட்டப்…
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு -ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் கடிதம்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு -ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக தமிழக…

மகாத்மா காந்திஜி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 2005 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது . இதன் மூலம் பல்வேறு கிராமங்களில் வேலையில்லா பொதுமக்கள் 100 நாள் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது.…