95- ஆவதுகாவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம்!

95- ஆவதுகாவிரி நீர் ஒழுங்காற்று  குழுக் கூட்டம்!

டெல்லியில் 95-ஆவது காவிநீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம் ( ஏப்ரல் 30) நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் வினித் குப்தா தலைமையில் காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழகம் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். தமிழகத்தின் சார்பாக பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்றார்.

கடந்த மாதம் 4 -ஆம் தேதி நடைபெற்ற காவிரி குழு ஒழுங்காற்று கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான 10 டி எம் சி தண்ணீர் அளவு திறந்து விட வேண்டும் எனத் தமிழகம் சார்பாக வலியுறுத்தப்பட்டது. எனினும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் 2.3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குத் திறந்து விடப்பட்டதாக புகாரினை காவிரி குழு மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

Related post

புதுச்சேரியில் மார்ச் 21 ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் ஆலோசனை!

புதுச்சேரியில் மார்ச் 21 ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம்…

கர்நாடக காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவது குறித்து 50 ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது. இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையமும் ,காவிரி…