9 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 10 லட்ச டிக்கெட்கள் விற்பனை!

9 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து  போட்டிக்கான 10 லட்ச டிக்கெட்கள் விற்பனை!

9 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து  போட்டிக்கான 10 லட்ச டிக்கெட்கள் விற்பனை! ஒன்பதாவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து  போட்டி வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மட்டும் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றனர்.

9ஆவது உலகக் கோப்பை கால் பந்து   போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை தொடங்கப்பட்டதில் 10 லட்சத்திற்கு மேலான டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி  டிக்கெட்கள்   விற்பனையில் சாதனை  படைத்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related post

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை தொடக்கம்!

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (ஏப்ரல் 23ஆம் தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இடையேயான போட்டி நடைபெற உள்ளது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 39…
கேரளாவில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் டிக்கெட்கள் பரிவர்த்தனை !

கேரளாவில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் டிக்கெட்கள் பரிவர்த்தனை !

கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறை மூலம் டிக்கெட்கள் வாங்கலாம் கேரளா ( கே எஸ் ஆர் டி சி)போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.கேரளாவில் டிஜிட்டல் முறையில் பயணிகள்…
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம் வரை விற்பனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம்…

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. இப்போடியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 13…