7 ஆவது இந்திய மொபைல் மாநாடு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

7 ஆவது இந்திய மொபைல் மாநாடு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

7-ஆவது இந்தியா மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் (அக்டோபர் 27 )இன்று காலை 9. 45 மணிக்கு 7-ஆவது மொபைல் மாநாட்டினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 ‌ 5 ‘ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை வழங்கினார். ‘உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு ‘ கருப்பொருளோடு இந்த மாநாடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 250 கண்காட்சியாளர்கள், 400 புது தொழில் நிறுவனங்கள், 22 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது இந்தியாவில் 5 ஜி பயன்பாடு விரிவுபடுத்தப்படுகிறது.மேலும் இந்த மாநாட்டில் 6 ஜி பயன்பாட்டுக்கான முன்னேற்பாடாக இந்திய மொபைல் மாநாடு வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Related post

பிரதமர் மோடியின் 3.0  திட்டம்!

பிரதமர் மோடியின் 3.0 திட்டம்!

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜூன் ஒன்பதாம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார் . இந் நிலையில் நரேந்திர மோடி 3.0 திட்டத்திற்கான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும்…
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக பா ஜ க வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்…
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகைவெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி ” எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹோலி…