500 ஆவது சர்வதேச போட்டியில் விராட் கோலி !

500 ஆவது சர்வதேச போட்டியில் விராட் கோலி !

500 ஆவது சர்வதேச போட்டியில் விராட் கோலி. 500 ஆவது சர்வதேச போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாடுகிறார்.   இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக விராட் கோலி இன்று இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று தொடங்கயுள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். விராட் கோலி அவர்கள் இதுவரை 110 டெஸ்ட் போட்டிகள், 274 ஒரு நாள் போட்டிகள் ,115 டி20 போட்டி என மொத்தம் 499 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியள்ளார்.  இதைத்தொடர்ந்து இன்று சர்வதேச 500 ஆவது போட்டியில் விராட் கோலி களமிறங்கினார்.

சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்களான டெண்டுல்கர் 664 போட்டிகள் ,டோனி 538,ராகுல் டிராவிட் 509 என்ற வகையில் நான்காவது இடத்தில் விராட் கோலி 500 சர்வதேச போட்டியில்  விளையாடுகிறார். விராட் கோலி தனது 34 ஆவது வயதில் 500-ஆவது சர்வதேச போட்டி என்ற மைக் கல்லை எட்டி இன்று விளையாடு பெருமையைப் பெற்றுள்ளார்.  இதற்காக ரசிகர்கள் அனைவரும் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Related post