3-ஆவது சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி!

3-ஆவது சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி!

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 ஆவது சீசன் கொல்கத்தா நைட் ரைட்ஸ் மற்றும் சன்ரைஸ் அணிகளிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் மே 26 நேற்றைய தினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.. மிகுந்த ஆர்வத்தோடு களமிறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களால் அனைவரும் விக்கெட்டில் வீழ்த்தப்பட்டனர். இறுதியாக 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணி எடுத்திருந்தது.

இந்த இலக்கினை நோக்கி கொல்கத்தா அணி இரண்டாவது களமிறங்கியது. கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயா ஐயர் போன்ற ஆட்டோக்காரர்களால் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. 10 ஓவர் முடிவுகளிலேயே இரண்டு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந் நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Related post

கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி!

கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி!

கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.                 ஐ.பி.எல் 16 ஆவது சீசனில் 53ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ்…
ஐபிஎல் தொடரில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஐபிஎல் தொடரில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ ,அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத்…
சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஐ.பி.எல் தொடரின் 33ஆவது  கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி ! ஈடன் கார்டனில் நடந்த இப் போட்டியில் டாஸ்…