2024 ஜூலை மாதத்தில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி!

2024 ஜூலை மாதத்தில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி!


கடந்த மாதம் தென்கொரியாவில் பூசான் நகரில் டேபிள் டென்னிஸ் உலக அணிகள் சாம்பியன்ஸ் தொடர் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்கின்றன. இந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி பிரிவு தரவரிசையின் அடிப்படையில் 13ஆவது இடத்தைப் பிடித்தும், இந்திய ஆடவர் பிரிவில் 15 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

எனவே பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு வருகிற ஜூலை 26 முதலாக 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு இந்தியாவின் சார்பாக இந்திய மகளிர் ,ஆடவர் பிரிவினர் இருவரும் தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவுக்கு இது ஒரு மைக்கல்லாக அமைந்துள்ளது என்றும், இந்திய டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல்” பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு வெற்றி பெற வேண்டும் என்று x தளத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Related post

33ஆவது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அசத்தல்!

33ஆவது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அசத்தல்!

பாரிஸ் நாட்டில் 33 ஆவது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ்…
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி!

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக இந்திய…

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி போட்டி நடைபெற்றது இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்து வீச்சைத்…
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு 8.5 கோடி பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு 8.5 கோடி பிசிசிஐ…

 பாரிஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிறது இதில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 117 பேர் இந்தியாவிலிருந்து 117 வீர வீராங்கனைகள்…