2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தல் 2024 வருகிற ஆண்டில் நடைபெற உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி சென்னை கிண்டியில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுக்காக தலைமை தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை தேர்தல் ஆணையர் தர்மேந்திர ஷர்மா ,மனோஜ் குமார், சாஹு ஆகிய தலைமையில் ஆலோசனை நடத்தப்படுகிறது . இந்த ஆலோசனை கூட்டமானது இன்று காலை 10 மணி முதல் 5 வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ,கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை நடத்தினர்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு சாவடி மையங்கள் அமைப்பது, பாதுகாப்பு கருதியும், சட்ட ஒழுங்கு தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு இந்திய தேர்தல் அனைத்து தமிழ் தலைமை அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

Related post

போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை!

போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் தலைமையில் போதை பொருள் தடுப்பு ஒழிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர்…
அனைத்து கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை !

அனைத்து கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை !

அனைத்து கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை. புதிய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) வியாழக்கிழமை தொடங்குகிறது. இதன் காரணமாக மத்திய அரசு இன்று புதன்கிழமை…