2024 ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு !

2024 ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில்   முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு !

அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது . அயோத்தி ராமர் கோயில் ரூ.1000 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது..இந்த 3 அடுக்குகளாக நாகரா கட்டிட கலை நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் ராமர் சிலை நிறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வர இருக்கிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ரஜினி, அமிதாபச்சன், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் போன்ற முக்கிய பிரபலங்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்று ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்க்க சேஸ்தாதர பொது செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

Related post

அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு!

அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் இன்று ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை திறப்பு விழாவில் பிரதமர் மோடி, பல முக்கிய…
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில்  பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

உத்திர பிரதேசம் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வருகிற வருடம் 2024 இல் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படுகிறது.…