2024 ஜனவரியில் டிஎன்பிசி குரூப் 7 தேர்வு

2024 ஜனவரியில் டிஎன்பிசி குரூப் 7  தேர்வு

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்தல் ஆணையம் மூலம் தேர்வுகள் வைக்கப்பட்டு அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் குரூப் 1,2 குரூப்3,தேர்வுகள் வைக்கப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு வேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் வருகிற 2024 ஜனவரி மாதம் 6,7 தேதிகள் டிஎன்பிசி குரூப் 7 தேர்வுகள் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இந்து சமய அறநிலை துறை அரசு பணிகளுக்காக தேர்வுகள் 2024 ஜனவரி (6,7)மாதம் நடைபெற உள்ளது .இந்தத் தேர்வுக்களை எழுதுபவர்களுக்காக ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யலாம் எனத்தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

Related post