கொல்கத்தா நைட்ரஸ் -டெல்லி கேப்டல்ஸ் அணி இன்று மோதுகின்றன. கொல்கத்தாவில் அமைந்துள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் (கொல்கத்தா -டெல்லி )அணிகள் மோதுகின்றன. கேப்டன் ஸ்ரேயா ஐயர் தலைமையில் கொல்கத்தா அணியும், கேப்டன் ரிஷப பந்த் தலைமையில் டெல்லி அணியும் போட்டியிடுகிறது.
17 ஆவது சீசனில் இவ்விரண்டு அணிகளும் இரண்டாவது முறையாக மோதுகின்றன. எனவே 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது சீசன் ஆன 47ஆவது போட்டி இரவு ஏழு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளதால் கொல்கத்தா- டெல்லி அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை தீவிரமாக நடைபெற்று வருகிறது.