2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22ஆம் தேதி முதல் தொடக்கம் !

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22ஆம் தேதி முதல் தொடக்கம் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 16 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து 2024 இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரான 17ஆவது சீசன் வருகிற (மார்ச் 22 ஆம் தேதி முதல் மே 26 ஆம் தேதி வரை) நடைபெற உள்ளது. இதற்காக பிசிசிஐ நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த 17ஆவது சீசனான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வீரர்களைத் துபாயில் தேர்வு செய்து வருகிறது . இந்தியாவில் நடத்தப்படும் 17ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை விரைவில் வெளியாகும் என்ற தகவலையும் பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது .

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைக் கொண்டாடி வரவேற்கின்றனர். இதைத்தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் சர்வதேச டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரும் துவக்கப்பட உள்ளது.

Related post

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவர்களின் பதவிக்காலம்…

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2021 ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றிருந்தார். தொடர்ந்து 13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 வரை சிறந்த பயிற்சியாளராகவே…