2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா முதலிடத்தில்!

2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா முதலிடத்தில்!

13ஆவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளி பட்டியலில் இந்தியா 6 புள்ளிகள் பெற்று( 1)முதலிடத்தில் உள்ளது. அதே போல் 6 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து ரன் ராபிட் அடிப்படையில் நியூசிலாந்து(2) இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 4 புள்ளிகள் பெற்று 3 ஆம்இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 4 -ஆவது இடத்திலும், இங்கிலாந்து 5-ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 6-ஆவது நிலத்திலும், அடுத்த இரண்டு இடங்களையும் நெதர்லாந்தும் , பங்களாதேஷ் இடம் பெற்றுள்ளன .

இறுதியாக 2023 ஐசிசி கிரிக்கெட் தொடரின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் முதல் 4 இடங்களில் இந்தியா ,நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி தகுதி தேர்வாகியுள்ளன. இதில் இந்தியா 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது .

Related post

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

பொதுத்தேர்வு தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 94.56 சதவிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 97.45…
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி…
இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027 ஆண்டுக்குள் ஸ்கோடா நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்தியாவில் சப்-4m எஸ்யூவி புதிய மாடல் 2025…