19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 ஆவது இடத்தில் இந்தியா !

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 ஆவது இடத்தில் இந்தியா !

19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் 12 நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்தப் போட்டியில் இந்தியா உள்பட 45 நாடுகளில் 12,400 வீர, வீராங்கனைகள் பங்கேற்று கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மல்யுத்தம், ஸ்குவாஷ் வில்வித்தை போன்ற போட்டிகளில் இந்தியா விளையாடி பதக்கங்களை வென்று குவித்து வருகிறது. ஆசிய விளையாட்டு தொடரில் 23 தங்கங்கள், 32 வெள்ளி, 31 வெண்கலங்கள் என மொத்தம் 86 பதக்கங்களை இந்தியா பல்வேறு விளையாட்டுகளில் வென்றுள்ளது.

எனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்க பட்டியலில் இந்தியா 4-ஆவது இடத்தினை பிடித்துள்ளது. சாதனை நிகழ்த்தும் இந்தியாவின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ‘பிரதமர் மோடி மனம் நெகிழ்ந்து வாழ்த்துக்களைத்’ தெரிவித்துள்ளார்.

Related post

19 ஆவதுஆசிய விளையாட்டுப் போட்டியில் -இந்திய  வாள்விச்சு வீராங்கனை பதக்கத்தை தவறவிட்டார்!

19 ஆவதுஆசிய விளையாட்டுப் போட்டியில் -இந்திய வாள்விச்சு வீராங்கனை பதக்கத்தை தவறவிட்டார்!

இந்திய வாள் வீச்சு வீராங்கனையான பவானி தேவி சர்வதேச அளவிலும் ,தேசிய அளவிலும் தங்க பதக்கங்களை வென்றவர். இந்தியாவில் சாம்பியன்ஷி  போட்டியில்  ஒன்பது முறையும் வெற்றி பெற்றவர். ‘வெற்றி…
ஹங்சோ நகரில் 19 ஆசிய விளையாட்டு போட்டி  செப்டம்பர் 23 தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வருகிறது

ஹங்சோ நகரில் 19 ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23 தேதி…

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹங்சோ நகரில் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .. கடந்த 2022 ஆம் ஆண்டில்…
தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்!

தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர் ஆசிய விளையாட்டுப் போட்டியானது சீனாவில் (செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8 தேதி வரை…