13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்!

13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட்  தொடரின் இறுதிப்போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்!

13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ளது. இந்தியாவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்(நவம்பர் 19ஆம் தேதி) இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப்போட்டியைக் காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் வருவதாக இருக்கிறார். இறுதிப் போட்டிக்காக இந்திய விமானப்படை சார்பாக விமான சாகசங்கள் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நல்ல ஆட்டக்காரர்களாக உள்ளதால் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இவ்விரண்டு அணிகளும் திறமையான அணிகள் என்பதால் உலகக் கோப்பை வெற்றியை யார் பெறுவார் என்பதற்காக பலப்பரீச்சை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மூன்றாவது முறையாக இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றும் என இந்திய பெரும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

Related post

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம் வரை விற்பனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம்…

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. இப்போடியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 13…
ICC யை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழா!.

ICC யை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழா!.

13உவது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (அக்டோபர் 5 தேதி முதல் நவம்பர் 19ஆம் மற்றும் தேதி )வரை நடைபெறுகிறது . 13-ஆவது ஐசிசி உலகக் கோப்பை…
உலகக் கோப்பை டிக்கெட்கள் இன்று விற்பனை!

உலகக் கோப்பை டிக்கெட்கள் இன்று விற்பனை!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5 தேதி தொடங்கயிருக்கிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. BCCI (World…