11ஆவது சீசன் ப்ரோ கபடி லீக் போட்டி இன்று தொடக்கம்!

11ஆவது சீசன் ப்ரோ கபடி லீக் போட்டி   இன்று தொடக்கம்!

11ஆவது சீசன் ப்ரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில்இன்று தொடங்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றா!அக்டோபர் 18 அன்று தொடங்கப்பட்டு டிசம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் இன்று தெலுங்கு டைட்டனன்ஸ்- பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதலாவது லீக் ஆட்டத்தில் பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ்,- பர்தீப் நர்வால் தலைமையிலான பெங்களூரு புல்சை போட்டியிடுகின்றன.. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இரண்டு அணிகளும் வெற்றி பெறுவதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு விளையாடி வருகின்றனர்.

Related post

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஹைதராபாத்தில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் வெண்கலச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது.…