10,12 -ஆம் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுத்தொகை நடிகர் விஜய் வழங்குகிறார்!

10,12 -ஆம் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுத்தொகை  நடிகர் விஜய்  வழங்குகிறார்!

10, 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தலா 5000 ரூபாய் பரிசுத்தொகையைத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வழங்குகிறார். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தொகுதிவாரியாக 10,12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் பிடித்த மாணவர்களுக்கு ரூபாய் 50000 பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. 

இதற்கான பட்டியல் தயாராக வருகிறது. மேலும் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிற ஜூன் மாதம நடைபெற இருப்பதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

Related post

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 இன்றைய தினத்தில் இருந்து ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 9. 10 லட்சம் மாணவ,மாணவிகள் தேர்வு…