1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன எண் முறை உபகரணம் வழங்கும் திட்டம் !

1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன எண் முறை உபகரணம் வழங்கும் திட்டம் !

1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன முறை உபகரணம் வழங்கும் திட்டத்தினைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 21.9.24ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற்றது. சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன்படி அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்”.

மாற்றுத்திறனாளிகள் அமர்ந்த நிலையிலும், நிற்றல், நடத்தல் உள்ளிட்ட உடலின் பல்வேறு நிலைகளிலும் நவீன இயன்முறை பயிற்சிகளுக்காக, பயனாளிகளுக்கு நவீன இயன்முறை சிகிச்சை உபகரணத்தை வழங்க முடிவெடுத்துள்ளது. ஒரு உபகரணத்தின் விலை ரூ.10,000/- என்ற மதிப்பில் 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசாணை மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பாக மாற்றுத்திறனாளர்களை வைத்து மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசிய போது மாற்றுத்திறனாளிகள்…
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

 தமிழகத்தில் தங்களது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து மடிக்கணினி வழங்குதல், மாணவர்களுக்கு…
மாற்றுதிறனாளி  மாணவர்களுக்கு கல்லூரியில்  செலுத்தும் கல்வி கட்டணம் விலக்கு!

மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு கல்லூரியில் செலுத்தும் கல்வி கட்டணம் விலக்கு!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்த விலக்கு. தமிழக அரசானது மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக  பல நல்வாய்ப்புகளை  ஏற்படுத்தியுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும்…