100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79 . 28 லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த மாதங்களுக்கான ஊதிய தொகை வழங்கப்படவில்லை. 

100நாள் வேலைவாய்ப்பில் பணிபுரியும் தொழிலாளர் நலனைக் கருதி ரூபாய் 1678 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்குத் தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

 

Related post

கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மாட்டோம் எனக் கர்நாடக அரசின் சித்தராமையா தெரிவித்துள்ளார்.தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய செயல்களைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி…
‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

தமிழக அரசு பொதுமக்களுக்குப் பலவித நலத்திட்டங்களை வகுத்து வருகிறது .இந் நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர்கள் பெண்கள் , காலை உணவுத் திட்டத்தில்…
விழுப்புரத்தில் கர்ப்பப்பை வாய் தடுப்பூசி போடும் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர்  தொடங்கி வைத்தார்!

விழுப்புரத்தில் கர்ப்பப்பை வாய் தடுப்பூசி போடும் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் தொடங்கி…

சென்னை தலைமை செயலகத்தில் மகளிர் தினமான நேற்றைய தினத்தில் மூத்த பத்திரிகையாளரான வி என் சாமி அவர்களுக்குக் கலைஞர் எழுதுகோல் விருதினைத் தமிழக முதலமைச்சர் வழங்கினார் .மேலும் சிறந்த…