100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79 . 28 லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த மாதங்களுக்கான ஊதிய தொகை வழங்கப்படவில்லை. 

100நாள் வேலைவாய்ப்பில் பணிபுரியும் தொழிலாளர் நலனைக் கருதி ரூபாய் 1678 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்குத் தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

 

Related post

விழுப்புரத்தில் கர்ப்பப்பை வாய் தடுப்பூசி போடும் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர்  தொடங்கி வைத்தார்!

விழுப்புரத்தில் கர்ப்பப்பை வாய் தடுப்பூசி போடும் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் தொடங்கி…

சென்னை தலைமை செயலகத்தில் மகளிர் தினமான நேற்றைய தினத்தில் மூத்த பத்திரிகையாளரான வி என் சாமி அவர்களுக்குக் கலைஞர் எழுதுகோல் விருதினைத் தமிழக முதலமைச்சர் வழங்கினார் .மேலும் சிறந்த…
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (மார்ச் 1) இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,302 மையங்களில் 7.94 லட்சம்…
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை விரைந்து முடிக்குமாறு -அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை விரைந்து முடிக்குமாறு -அதிகாரிகளுக்கு தமிழக…

தூத்துக்குடி மாவட்டமே பெய்த அதிகமான கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குறிஞ்சி நகர் பகுதியில் தமிழக முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். தமிழக…