10, 11 ,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

10, 11 ,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை   வெளியீடு!

10 ,11 ,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. 10,11, 12 ஆம் வகுப்பு வகுப்புக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டுயுள்ளார்.இந்த அட்டவணையில் 12-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும் 11-ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையும் 10ஆம் தேதி வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையும் நடைபெறும் என அட்டவணையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 10 ,11 ,12 வகுப்பிற்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related post

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 இன்றைய தினத்தில் இருந்து ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 9. 10 லட்சம் மாணவ,மாணவிகள் தேர்வு…