ஹிப் ஹாப் தமிழா ஆதியின் கடைசி உலகப் போர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் கடைசி உலகப் போர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

 ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் ரசிகர்களையே கவருவது வழக்கம். இந் நிலையில் ஆதி பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.PT சார் திரைப்படத்தை அடுத்து ஹிப் ஹாப் தமிழா ஆதி கடைசி உலகப் போர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை ஹிப் ஹாப் தமிழாவின் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதி தானே கடைசி உலகப் போர் திரைப்படத்தை இயக்கி இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை வன்முறை காட்சிகளுடன் கடைசி உலகப் போர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனது எக்ஸ் வலைத்தளத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இன்று வெளியிட்டுள்ளார். இதனை ரசிகப்பெருமக்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.

Related post