ஹார்லி டேவிஷன் X440 புதிய மாடல் அக்டோபர் முதல் தொடக்கம்!

ஹார்லி டேவிஷன் X440 புதிய மாடல் அக்டோபர் முதல் தொடக்கம்!

Harley Davidson நிறுவனத்தின் புதிய வகையான பைக் x 440 அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளது. ஹீரோ மோட்டார் நிறுவனத்துடன் ஹார்லிக் டேவிஷன் இணைந்து x440 பைக்கினை விற்பனை செய்கிறது. தற்போது இந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை விரிவாக்கும் பணியினில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இதற்காக புதிய மாடலான x440 வகை மாடலை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பைக் டெனிம்,லிவிட் மற்றும் எஸ் மொத்தம் மூன்று வகையான வேரியன்ட்ஸ்களில் வருகிறது. 

x440 பைக்கானது 440சிசி,2 -வால்வு ,ஏர் ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக்கின் முன்பக்கம் டயர் அளவு 100 /90 பின்புறம் 140/ 70 ஆக வடிவமைப்பில் தயாரிக்கப்படுகிறது. இந்த பைக் விலை 2 . 29 லட்சம் முதல் 2 . 69 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. மேலும் 25 ,000 முன் பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்த நிலையில் , புது மாடலான ஹார்லிக் டேவிஷன் x440 பைக்காக 25,000 புக்கிங் பெறப்பட்டதுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
 

Related post