ஸ்விக்கி மற்றும் சோமோடோ நிறுவனங்களில் கட்டண உயர்வு!

ஸ்விக்கி மற்றும் சோமோடோ நிறுவனங்களில் கட்டண உயர்வு!

ஸ்விக்கி, சோமோடோ போன்ற நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு கட்டணம் 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று பல ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது . சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் swiggy , Zomato நிறுவனங்களில் கட்டணம் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டது. அதேபோன்று இந்த வருடமும் ரூபாய் 6 ஆக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வானது டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சென்னை போன்ற பெரு நகரங்களில் swiggy, zomato நிறுவனங்களின் கட்டண உயர்வு ரூ6 வசூலிக்கப்பஉள்ளதாக விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற பரிவர்த்தனை நிறுவனங்கள் லாபகரத்தை ஈட்டுவதற்காக தனது பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்து வருகிறது .இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

 

Related post

தமிழகத்தில் சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு!

தமிழகத்தில் சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு!

நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட சுங்க சாவடிகளில் சுமார் 600 சுங்க சாவடிகள் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் மற்றும்…
ஆட்டோ ஓட்டுநர்களின்  கட்டண உயர்வு அதிகரிக்க வாய்ப்பு

ஆட்டோ ஓட்டுநர்களின் கட்டண உயர்வு அதிகரிக்க வாய்ப்பு

கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (11.10.2023) நிறைவடைகிறது. இந்த சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண்…
ஆன்லைன்  உணவு நிறுவனம் ஸ்விக்கி கட்டண உயர்வு!

ஆன்லைன் உணவு நிறுவனம் ஸ்விக்கி கட்டண உயர்வு!

ஆன்லைன்  உணவு நிறுவனம்  ஸ்விக்கி  புதிதாக கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமாக ஸ்விக்கி நிறுவனம் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவினை டெலிவரி  செய்யும்…