வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்!

வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்!

தமிழகத்தில் உள்ள நகரங்களில் வசிக்கும்வீடு இல்லாத பொது மக்களுக்கு வீடு கட்டித் தரப்படுகின்றன. இந்தத் திட்டமானது தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இந் நிலையில் வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் எனத் தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது . 

மேலும் நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார எண் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துடன் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தில் செயல்படுத்தும் விரும்பவர்கள் ஆதார எண்ணுடன் அடையாள ச்சான்று, வங்கிப் புத்தகம், பான் அட்டை,குடும்ப அட்டை உள்ளிட்ட வழிமுறைகளைக் கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Related post

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு  ஆதார்  எண்  கட்டாயம்!

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு ஆதார் எண் கட்டாயம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்குஆதார் எண் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் தினமும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன .இந்தப் பிரசாதத்தை வைஷ்ண பிராமணர்கள் தினமும்…
ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பாக மாற்றுத்திறனாளர்களை வைத்து மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசிய போது மாற்றுத்திறனாளிகள்…
ஜூன் 30 தேதி வரை காலக்கேடு – ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை   இணைக்க!

ஜூன் 30 தேதி வரை காலக்கேடு – ரேஷன் கார்டுடன் ஆதார்…

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை   இணைக்க ஜூன் 30 தேதி வரை காலக்கேடு. இந்தியாவில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை  இணைக்க  ஜூன் 30 தேதி  வரை மத்திய…