விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குப் பக்தர்களுக்கு அனுமதி ரத்து!

விருதுநகர்   மாவட்டம் சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குப் பக்தர்களுக்கு அனுமதி ரத்து!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உலகப் புகழ்பெற்ற சுந்தர மகாலிங்க கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.எனவே பொதுமக்கள் அமாவாசை, பிரதோஷம், பௌர்ணமி நாட்களில் சுந்தர மகாலிங்கரைத் தரிசிக்க பக்தர்கள் வருவது வழக்கம்.

கடந்த வாரம் விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள நீரோடைகள் நிரம்ப வெள்ளமாக ஓடுகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சத சதுரகிரி மலைப்பகுதியில் பக்தர்கள் வருவதற்கு அனுமதி கிடையாது என்று வனப்பகுதியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் ஏராளமானோர் கார்த்திகை மாதங்களில் வருவது வழக்கம். இந்நிலையில் சென்னை திருச்சி ,மதுரை, கடலூர் ,புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள்…
தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு. தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகச் சிறப்பாக  நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் காவிரி…