விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு டிஜிபி சங்கர் ஜீவால் புதிய கட்டுப்பாடு !

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு டிஜிபி சங்கர் ஜீவால் புதிய கட்டுப்பாடு !

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப வீடுகளிலும் தெருகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு அனைத்து குடும்பகளிலும் தெருகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிச்சை செய்து வழிபடுவர்.இந்த வருடம் 2024-இல் (5051 சிலைகள்) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்து மத சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரி வருகின்றனர்.

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதில் புதிய கட்டுப்பாடுகளை டிஜிபி சங்கர் சிவால் விதித்துள்ளார். அதன்படி அதில், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, ரசாயன கலவை இல்லாத சிலைகளைகளாக இருக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை வைக்க கூடாது. மதவெறி தூண்டும் வகையில், இருக்கக் கூடாது! என அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

Related post

பிரபல தொழிலதிபர் முகேஷ்  அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிரபல தொழிலதிபர் முகேஷ்  அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !   பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்றது.  மும்பையில் உள்ள முகேஷ்…
சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயிலில் கற்பக விநாயகர் திருவீதி உலா!

சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயிலில் கற்பக விநாயகர் திருவீதி உலா!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பத்து நாட்களுக்கு…
‘சந்திரமுகி 2’ லேட்டஸ்ட் அப்டேட்!

‘சந்திரமுகி 2’ லேட்டஸ்ட் அப்டேட்!

‘சந்திரமுகி 2’ ஸ்டேட்டஸ் அப்டேட். சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர்…