வடசென்னை,தென் சென்னை பகுதிகளில் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரம்!

வடசென்னை,தென் சென்னை பகுதிகளில் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்-19 ஆம் தேதி நடைபெறுகிறது .எனவே தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மக்களவைத் தேர்தலுக்காக பணிகள் தீவிர படுத்தப்படுகின்றன. வட சென்னை, தென் சென்னை மத்திய சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது.

மேலும் தேர்தலுக்காக போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related post

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி!

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி!

இந்தியாவில் 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 முன்னிலை பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்பட ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40…
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏப்ரல் 17,18 ஆம் தேதிகளில் சென்னையில் தினசரி இயக்கப்படும்…