லண்டனில்(2023)பசுமை ஆப்பிள்கள் விருதுகளில் தங்கம் வென்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!

லண்டனில்(2023)பசுமை ஆப்பிள்கள் விருதுகளில்  தங்கம் வென்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!

இங்கிலாந்து நாட்டில் லண்டனில் 2023 பசுமை ஆப்பிள்கள் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை ஆப்பிள் விருதுகள் 2023-இல் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது எக்ஸ் தலை தளத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கொண்டுவரப்படும் புதிய முயற்சிகள் உலகளவில் சாதனைகளாக பிரதிபலிக்கப்பட்டு வருகின்றன.

Related post