ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது – தமிழக அரசு உத்தரவு!

ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது – தமிழக அரசு உத்தரவு!

ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது –தமிழக அரசு உத்தரவு.      தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில்  வரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளான அன்று மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்படவுள்ளது.    இத்திட்டத்திற்கான பணிகளை தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கும் திட்டத்திற்கான ரேஷன்  கடைகள் மூலம் டோக்கன்கள், விண்ணப்பங்கள் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகள் மூலம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாம்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. எனவே தமிழக அரசின் நிர்வாகத்தின்  பணியின் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடை செயல்படும் எனத் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை பதிலாக   அடுத்த மாதம் 26 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை  எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post

ரேஷன்  குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிரடி உத்தரவு!

ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிரடி உத்தரவு!

ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ரேஷன் அட்டைகளில் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு…
நிவாரண பொருட்களை ஆய்வு செய்ய- உணவு பாதுகாப்பு துறை உத்தரவு!

நிவாரண பொருட்களை ஆய்வு செய்ய- உணவு பாதுகாப்பு துறை உத்தரவு!

மிக்ஜாம் புயல் காரணமாக மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு மாவட்டங்களில் கொண்டு செல்லப்படும் நிவாரண பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் நலன் கருதி நிவாரணத்திற்கு வழங்கப்படும் உணவு…
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்- பள்ளிக்கல்வித்துறைக் உத்தரவு!

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்- பள்ளிக்கல்வித்துறைக் உத்தரவு!

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ளன . புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர்.…