ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி -லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இன்று மோதல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி -லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இன்று மோதல்!

17 சீசன் ஐபிஎல் கிரிக்கெட் 2024 தொடர் மார்ச் 22 ஆம் தேதியிலிருந்து தொடங்கபட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர் அணி -லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இடையேயான போட்டி ஏப்ரல் 2 ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது பெங்களூரில் சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்கவுள்ளது. 

இதுவரை நடைபெற்ற போட்டியில் பெங்களூர்- லக்னோ அணிகள் புள்ளி பட்டியல் ஒரே சரி சமமாக உள்ளது. இந் நிலையில் கே எல் ராகுல் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, கேப்டன் டு ப்ளேஸ் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையான போட்டிகள் இன்று இரவு நடைபெற உள்ளது . எனவே இவ்விரண்டு அணிகளும் வெற்றி இலக்கினை அடைவதற்காக முன்னோட்டமாக பல பரீட்சைகள் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

Related post

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது    ஐ.பி.எல் தொடரான 43 ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – லக்னோ சூப்பர்…
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி வெற்றி !

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி !

ஐ.பி.எல் தொடரில் 27ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டிகளில்  டாஸ் வென்றது பஞ்சாப் அணி. இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின்…