மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூபாய் ஒரு 1.08 கோடி மதிப்பீட்டில் செலவிடப்படுகிறது . இந்த புல்லட் ரயில் வழித்தடத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத் திட்டத்தின் கீழ் 100 கி.மீ.க்கு பாலங்கள், 250 கி.மீ.க்கு பாலத் தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த அதிவேக புல்லட் ரயிலின் பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும், தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (NHSRCL) தெரிவித்துள்ளது.