முதியோர் உதவித்தொகை ரூபாய்1000 லிருந்து ரூபாய் 1200 ஆக உயர்த்த முடிவு!

முதியோர் உதவித்தொகை ரூபாய்1000 லிருந்து ரூபாய் 1200 ஆக உயர்த்த முடிவு!

முதியோர் உதவித்தொகை ரூபாய் 1000லிருந்து ரூபாய் 1200ஆக உயர்த்த முடிவு. முதியோர் உதவித்தொகை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10:30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இது மகளிர் உரிமைத்தொகை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆதரவற்ற விதவை மற்றும் முதியோர் உதவித்தொகைகான ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூபாய் 1200ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதியோர் மற்றும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தொகை ஆயிரத்திலிருந்து ரூபாய் 1200ஆக உயர்த்தப்படுகிறது .மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவர். இந்த உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Related post

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு (பிப்ரவரி 19)இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு…

தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்தப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை…
மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம்  நீட்டிப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம் நீட்டிப்பு -அமைச்சர்…

தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் டிசம்பர் 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம்…