மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக் மாஸ் போட்டோ இன்று வெளியீடு!

மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக் மாஸ் போட்டோ  இன்று   வெளியீடு!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  மாமன்னன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். வடிவேலுடன்  சில திரை நட்சத்திரங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ரசிகர்கள் விரும்பும் ரெய்டிங்கில் ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒளி பதிவாளராக தேனி ஈஸ்வர் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் நடிக்கும் மாமன்னன் கடைசி திரைப்படம் எனப் பல மேடைகளில் பேசியிருந்தார்.

மே மாதம் 1ஆம் தேதி இப்படத்தில் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த நிலையில் மே 3 இன்று  காலை 6:00 மணிக்கே ‘பஸ்ட் லுக் போட்டோ’ வெளியானது. இந்தப் போஸ்டரில் அமர்ந்த நிலையில் வடிவேலு கையில் துப்பாக்கியுடனும், உதயநிதி ஸ்டாலின் வாளுடன் இருப்பதாக மாசான போட்டோ வெளியானது. இந்தப் ‘பஸ்ட் லுக் மாஸ்’ போட்டோ ரசிகர்கள் மத்தியில் படம் எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது வருகிற “ஜூன் மாதம் 29ஆம் தேதி படக்குழுவினர் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

 

Related post

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் திரை பிரபலங்கள் வாழ்த்து !

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் திரை பிரபலங்கள் வாழ்த்து !

 இளைஞர் நலத்துறை மேம்பாட்டு துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றியுள்ளார்.  இந்…
ஈரோட்டில் நடை பெற்ற அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

ஈரோட்டில் நடை பெற்ற அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பல…

 ஈரோட்டில் மொடக்குறிச்சி சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அரசு விழா இன்று நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மகளிர்…
ஸ்குவாஷ் 4ஆவதுஉலகக் கோப்பை போட்டி – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

ஸ்குவாஷ் 4ஆவதுஉலகக் கோப்பை போட்டி – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

ஸ்குவாஷ் 4ஆவது உலகக் கோப்பை போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் ஸ்வாஷ் 4ஆவது உலகக் கோப்பை போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை…