தமிழகத்தில் மாணவர்களின் மேற்படிப்பிற்காக ‘வங்கி கடன் முகாம்’ வருகிற (செப்டம்பர் 23ஆம் தேதி )நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் கல்வி நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், அனைத்து வங்கி மேலாளர்கள், அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு மாணவர்கள் படிப்புக்காக வங்கி கடன்களை மிக எளிமையாக வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு,மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் உதவி சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் படிப்பிற்கான வங்கி கடன் முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இக்கூட்டாரங்கத்தில் தலைமை தாங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்.பி.**மாணவர்களுக்கான வங்கி கடன் முகாம் செப்டம்பர் 23ஆம்* *தேதி* ! தமிழகத்தில் மாணவர்களின் மேற்படிப்பிற்காக ‘வங்கி கடன் முகாம்’ வருகிற (செப்டம்பர் 23ஆம் தேதி )நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் கல்வி நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், அனைத்து வங்கி மேலாளர்கள், அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு மாணவர்கள் படிப்புக்காக வங்கி கடன்களை மிக எளிமையாக வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு,மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் உதவி சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் படிப்பிற்கான வங்கி கடன் மூகாம்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இக்கூட்டாரங்கத்தில் தலைமை தாங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளர்களிடம் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி மாபெரும் ‘வங்கி கடன் முகாம் ‘திருவள்ளூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பொறியியல், கலை அறிவியல் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்பும் மாணவ மாணவியர்கள் தனது மேற்படிப்பிற்காக ‘ இந்த வங்கி கடன் முகாமில்’ கலந்து கொண்டு பயணம் அடையும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஜான் வர்கீஸ் செய்தியாளர்களிடம் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி மாபெரும் ‘வங்கி கடன் முகாம் ‘திருவள்ளூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது என்று தெரிவித்தார். இந்நிலையில் பொறியியல், கலை அறிவியல் சார்ந்த படிப்புகளைப்படிக்க விரும்பும் மாணவ மாணவியர்கள் தனது மேற்படிப்பிற்காக ‘ இந்த வங்கி கடன் முகாமில்’ கலந்து கொண்டு பயணம் அடையும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது..