மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மிக்ஜாம் புயல் காரணத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் .மேலும் தங்களுடைய உடைமைகளையும் இழந்துள்ள நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப இயலவில்லை. பல்வேறு வணிக நோக்கங்களுக்காக வர்த்தகங்கள் மற்றும் சிறு ,குறு வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு வணிகர்கள் வர்த்தக நோக்கங்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்ற நிலையில், தங்களது நிலுவை தொகையைத் திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர் . இதன் காரணமாக நிலுவை கடனைத் திருப்பி செலுத்த கால அட்டவணையை மூன்று மாதங்களுக்கு தளர்த்திட கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Related post

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள் தொடர்ந்து…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன்…

 டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 நாட்களும் நடைபெற உள்ளது. இந் நிலையில் மத்திய நிதி அமைச்சர்…
தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில்…