மக்களவைத் தேர்தலுக்காக 200 ராணுவ கம்பெனி பாதுகாப்பு படையினரைக் கேட்டுக் கொண்டுள்ளோம் எனச் சத்யபிரதா சாகு செய்தியாளரிடம் பேட்டி!

மக்களவைத் தேர்தலுக்காக  200 ராணுவ கம்பெனி பாதுகாப்பு படையினரைக் கேட்டுக் கொண்டுள்ளோம் எனச்  சத்யபிரதா சாகு செய்தியாளரிடம் பேட்டி!

தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தலுக்காக முதல் 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகத்திற்கு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட 200 ராணுவ கம்பெனி பாதுகாப்பு படையினரைக் கேட்டுக் கொண்டுள்ளோம் எனச் சத்திய பிரதா தெரிவித்துள்ளார்.

மார்ச் 7ஆம் தேதி முதல் 10 ஆம்-தேதி வரை ராணுவ படையினர் தேர்தல் பணிகளில் ஈடுபட தமிழகத்திற்கு வருகின்றனர். சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு வருகின்ற ராணுவப்படையினர் எந்தெந்த பகுதிகளுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தலைமைதேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

Related post

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி!

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி!

இந்தியாவில் 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 முன்னிலை பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்பட ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40…
வடசென்னை,தென் சென்னை பகுதிகளில் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரம்!

வடசென்னை,தென் சென்னை பகுதிகளில் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்-19 ஆம் தேதி நடைபெறுகிறது .எனவே தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மக்களவைத் தேர்தலுக்காக பணிகள் தீவிர படுத்தப்படுகின்றன. வட சென்னை, தென் சென்னை மத்திய…