மகளிர் தின நாள் இன்று (மார்ச் 8) சென்னை மெரினாவில் ஔவையார் திருவுருவ சிலைக்கு அரசு மரியாதை!

மகளிர் தின நாள் இன்று (மார்ச் 8) சென்னை மெரினாவில்  ஔவையார்  திருவுருவ சிலைக்கு அரசு மரியாதை!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் (மார்ச் 8) இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. . பெண்கள் சமூகம் , பொருளாதார கலாச்சாரம் மற்றும் அரசியல் சார்ந்த துறைகளில் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். மேலும் பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் தடம் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் 2024 மார்ச் 8ஆம் தேதி இன்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள ஔவையார் திருவுருவ சிலைக்குத் தமிழ்நாடு அரசு சார்பாக மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஔவையார் சிலைக்குத் தமிழக அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் அரசின் பல கட்சித் தலைவர்களும் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related post

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு  அரசு மரியாதை உடன் அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை உடன் அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அரசு மரியாதை உடன் அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் டிசம்பர் 26 ஆம் தேதி…
உறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

உறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு என்று தமிழக…

தமிழகத்தில் உறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதை இறுதி சடங்கு நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 2007, 2008 ஆண்டு உறுப்பு தானம் செய்யும்…