‘ப்ராஜெக்ட் கே’ பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு!

‘ப்ராஜெக்ட் கே’ பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு!

‘ப்ராஜெக்ட் கே’ பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு!  நடிகர் பிரபாஸ் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ப்ராஜெக்ட் கே திரைப்படத்தைத் தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே  நடித்துள்ளார். அமிதாப்பச்சன், திரிஷா போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உலக நாயகன் கமலஹாசன் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் ப்ராஜெக்ட்  கே திரைப்படம் ரூபாய் 700 கோடி பட்ஜெட்டில்    சயின்ஸ் பிக்சன் சார்பாக வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வருகின்ற ஜூலை 20ஆம் தேதி அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெறள்ள San Diego comic-con நிகழ்ச்சியில் படக்குழு இணைந்து வெளியிடள்ளதாக தகவல்   தெரிவித்துள்ளது . ‘ப்ராஜெக்ட் கே’ அடுத்த ஆண்டு 2024 வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தத் திரைப்படத்தின் கதாநாயகியான தீபிகா படுகோனே  ஆக்சன் திரில்லரான பஸ்ட் லுக்  போட்டோ இன்று  வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து நடிகர் பிரபாஸ்,கமல் அவர்களின் போட்டோக்கள் வெளியாக  இருக்கின்றன.

Related post

ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து ஜமா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இளவழகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்தத்…
அதர்வா முரளி  நடிக்கும் டி என் ஏ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

அதர்வா முரளி நடிக்கும் டி என் ஏ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்…

நடிகர் அதர்வா முரளி டி என் ஏ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்து வருகிறார். டி என் ஏ திரைப்படத்தை…
‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி  உலக திரையரங்குகளில் வெளியீடு!

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி உலக திரையரங்குகளில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்…