பொது மக்களுக்கு அத்தியாவசியமற்ற மின்சாதனங்களை அணைக்க வேண்டும் என்று BSES அமைச்சகம் அறிவுரை!

பொது மக்களுக்கு அத்தியாவசியமற்ற மின்சாதனங்களை அணைக்க வேண்டும் என்று BSES அமைச்சகம் அறிவுரை!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 23ஆம் தேதி Earth Hour கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி டெல்லியில் உள்ள மின் பகிர்மான நிறுவனங்கள் (மார்ச் 23ஆம் தேதி )இரவு ஒரு மணி நேரம் அத்தியாவசியமற்ற விளக்குகள் மற்றும் மின்சாதனங்களை அணைக்கும் படி தங்கள் நுகர்வோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந் நிலையில் நாடு முழுவதும் 2024 வருகிற சனிக்கிழமை (மார்ச் 23ஆம் தேதி இரவு 8.30மணி முதல் 9.30 மணி வரை) அத்யாவசியமான மின்சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
மின்சாரத்தை சேமிப்பதற்கான நாளாக‌ Earth Hour மார்ச் 23ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. இதனை கடைபிடிக்கும்படி பொதுமக்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related post