பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் சுகாதாரத்துறை அறிவுரை!

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் சுகாதாரத்துறை அறிவுரை!

 உலகில் உள்ள பல நாடுகளில் KP2 வகை கொரோனா பரவி வருகிறது.சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையான கே.பி. 2 வகை வேகமாக அதிகளவில் பரவி வருகிறது. இதனால், சிங்கப்பூரில் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனச் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்த அளவே கே பி 2 கொரோனா பரவி உள்ளதாக பதிவாகியுள்ளன. இந் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம் எனச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கூட்ட நெரிசல் உள்ள பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.

Related post

நடிகர் கவின்  மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் கவின் மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் கவின் மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்.இத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில். ஆண்ட்ரியா சார்லி, ஷர்மா பாலசரவணன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தில்ஜிவி…
மருத்துவர்கள் மருத்துவச் சீட்டை CAPITAL எழுத்தில் எழுத வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுரை

மருத்துவர்கள் மருத்துவச் சீட்டை CAPITAL எழுத்தில் எழுத வேண்டும் என சுகாதாரத்துறை…

சமீபத்தில் மருத்துவர்கள் எழுதும் மருத்துவப் பரிந்துரை சீட்டால் பலவிதக் குளறுபடிகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவர்களுக்கு கேப்டல் எழுத்தில் மருத்துவப்பரிந்துரை சீட்டை எழுத வேண்டும்…
சென்னையில் தெரு நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி-சுகாதாரத்துறை அறிவிப்பு!

சென்னையில் தெரு நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி-சுகாதாரத்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தெரு நாய்கள் மனிதர்களைக் கடித்து வருகின்றன .இந்நிலையில் கடந்த வாரத்தில் ராயபுரம் பகுதியில் ஒரே நாளில் ஒரு வெறி பிடித்த நாய் கடித்து 27…